Pages

Saturday, 10 June 2017

TEMPLATE FOR CORRECTION OF WRONG ENTRY

Script Running Method



Script Run செய்வதற்கு முன் செய்ய வேண்டியது

1.      Server மற்றும் Client system அனைத்திலும் CIPRUS Application close செய்ய வேண்டும்.

2.      Desktop ல் உள்ள பழைய script எதேனும் இருப்பின் (சக்கரம் போன்ற வடிவில்) Delete செய்திட வேண்டும்.

3.      Download செய்த script னை Desktop ல் வைத்துக் கொண்டு பின்வருமாறு Konsole லில் Enter செய்திட வேண்டும்.


Go to K  menu à System à Konsole(Terminal)
ciprus@ciprus-virtual-machine:~$            : sudo -s
[sudo] password for ciprus:                       : ciprus123
root@ciprus-virtual-machine:~#               cd /home/ciprus/Desktop/
root@ciprus-virtual-machine:~/Desktop#  : chmod 777 {Script Name}
root@ciprus-virtual-machine:~/Desktop#  : ./{Script Name}
                              (dot+slash)
Script has been executed.
Check whether the issue is resolved.
Contact Mr Srinivasan 9698442311 for feedback if any.
Contact Helpdesk to close the call, if it is resolved.
Script Run செய்யும் போது கவனிக்க வேண்டியது

Ø  cd /home/ciprus/Desktop/ இந்த command னை Enter செய்திடும் போது cd(space)/h கொடுத்து Tab key னை press செய்ய வேண்டும். பிறகு/ க்கு பக்கத்தில் c கொடுத்து Tab key னை press செய்ய வேண்டும். பிறகு Capital Letter D and Small e (De) கொடுத்து Tab key னை press செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது cd /home/ciprus/Desktop/ இவ்வாறு திரையில் தோன்றும். தயவு செய்து manual ஆக cd /home/ciprus/Desktop/ enter செய்திட வேண்டாம். Tab key னை பயன்படுத்த வேண்டும்.

Ø  chmod 777 {Script Name} இந்த command னை Enter செய்திடும் போது chmod(space)777 (space) கொடுத்து script name ன் முதல் இரண்டு எழுத்துக்களை Enter செய்து Tab key னை press செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது chmod 777 {Script Name} இவ்வாறு திரையில் தோன்றும். தயவு செய்து manual ஆக chmod 777 {Script Name} enter செய்திட வேண்டாம். Tab key னை பயன்படுத்த வேண்டும்.

Ø  ./(dot+slash) space எதுவும் இல்லாமல் file name அடித்து tab key னை press செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது ./{Script Name} இவ்வாறு திரையில் தோன்றும். தயவு செய்து இந்த line Enter செய்திடும் போது space எதுவும் இல்லாமல் கவனமாக இருத்தல் அவசியம்.


Script Run செய்த பிறகு செய்ய வேண்டியது
Ø  System னை  restart செய்யவும்.
Ø  Script க்கான Cr.No. அதற்கான Error சரியாகி உள்ளதா என்று பார்த்து detachment க்கு தகவல் தெரிவிக்கவும்.

Ø  ஒரு முறை Script தவறாக Run செய்து விட்டால் மறு முறை அந்த script னை மறுபடியும் பயன்படுத்த முடியாது.


Saturday, 27 May 2017

Easiest & Fastest way to scan- XSANE





XSANE-2-CIPRUS

Step - 1 :- 
              Scan செய்யவேண்டிய பக்கத்தை scanner ல் வைக்கவும்.


--------------------------------

Step - 2 :- 
              உங்களது keyboard ல் Alt + F2 - னை press செய்யும் போது ஒரு புதிய window திரையில் தோன்றும். அதில XSANE என்று type செய்திடும் போது  LIST ல் XSANE வரும். அதை Click செய்ய வேண்டும். 


                             
LIST லுள்ள XSANE னை Click செய்திடும் போது Scanning for Devices என்ற Notification வரும் 

NOTE:- 
Scanning for Devices என்ற Notification க்கு பிறகு தோன்றும் இந்த சிறிய Window வில் இரண்டு Settings களை செய்து கொள்ள வேண்டும். 
1) Window Menu வில் "Show Preview" ம்
2) Viewer" ம் option ம் select செய்யப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.



Step - 3 :- 
 Acquire Preview னை click செய்யவும்




Step - 4 :- 
                     Acquire Preview னை click செய்த பிறகு நாம் Scanner ல் வைத்த Document Scan செய்யப்பட்டு தற்காலிகமாக திரையில் காட்டும். அந்த தற்காலிக image ல்
1) Crop position
2) Color : - Color - 16 Million Colors
3) Resolution :- 200

Setting யை சரியாக வைத்து கொண்டு  அதன் பிறகு Scan button னை press செய்ய வேண்டும்.


NOTE:- 
Scan processing..... நடப்பதை நாம் காண முடியும்.


6

Step-5:- 
நாம்  அமைத்த Setting க்கு ஏற்றபடி image இப்போது திரையில் தோன்றும். அந்த திரையில் left Cornor ல் பச்சை நிறத்தில் Save எனும் button இருக்கும். Click the Save Button.


Step-6:- 
                 Save button னை press செய்த பிறகு

1) File Name              :-
2) File Save Location :-
3) File Type                :- கண்டிப்பாக ".jpeg" மட்டுமே இருக்க வேண்டும்.




NOTE:- 
The image ready to upload CIPRUS Application....



9

OUR JOURNEY OF CCTNS

Go 2 Home

OUR JOURNEY OF CCTNS

    CCTNS    தொடங்கிய நாள் முதல் இன்று வரை அதன் வளர்ச்சி படிகளை பின்வரும் Our Journey of CCTNS என்னும் பின்வரும் Link யை Click செய்து தெரிந்து கொள்ளலாம்.

 November-11   Commencement of Project

 

March-13          Citizen Portal launched by Hon’ble Chief Minister

 

September-13  State wide Go-Live achieved for Police Stations

 

22.08.2013      Computer Generated CSR Receipt issued.

 

27.05.2014      Phased out 8 Records

 

15.04.2016       System Generated FIR sent to Court

 

02.06.2016       TNCCTNS mail launched.

 

22.07.2016       Citizen Mobile app commenced

 

02.07.2016       Officer Mobile app commenced.

 

18.10.2016       SI Mobile app commenced.

 

02.10.2016       System(CIPRUS) generated Final Report

 

15.11.2016       Public view FIR in Portal

 

06.02.2017       System generated Arrest/ IIF-3

 

01.03.2017      Road Accident documents claim Tribunals & Insurance

 

31.07.2017       Road Accident Document for victims & Others

 

31.08.2017      Lost Document Report

 

04.01.2018       SMS for Summon

 

03.12.2018      Police verification Service 


04-10-2021      Face Recognition Software


18-10-2022        Implementation of  SMART KAVALAR (E-Beat)



Tuesday, 18 April 2017

BACKUP IS THE BACKBONE OF CIPRUS



BACKUP IS THE BACKBONE OF CIPRUS
 Backup என்பது மிக முக்கியம். அதனை தினமும் எடுக்க வேண்டும். External Hard disk மற்றும் Client System ல் கண்டிப்பாக அதனை copy செய்திட வேண்டும். Backup பற்றி மேலும் தெரிந்து காெள்ள பின்வரும் Link னை click செய்யவும்.

சில PDEOs Backup னை காலையில் System ON  செய்தவுடன் Backup எடுக்கும்  பழக்கத்தை கொண்டுள்ளார்கள். அது 100 % தவறு. Backup என்பது நீங்கள் பணி முடித்து System shutdown செய்வதற்கு முன்பு Backup எடுக்க வேண்டும். ஏனெனில் காலை நீங்கள் வந்தவுடன் Server System கண்டிப்பாக ON ஆகும் என்று உறுதியாக கூற முடியாது. அப்படி Server System Hard Disk Fault ஆகும் சமயத்தில் நீங்கள் முன்தினம் இரவு எடுத்த Backup னை வைத்து Restore னை Detachment மூலமாகவே செய்து விட முடியும்.




இதுவே நீங்கள் Backup எடுத்த பிறகு ஏதேனும் வழக்குகள் update செய்யப்பட்டு இருந்தால் அது Portal ல் மூலமாக State Data Center லும் update ஆகி விடும். Portal லில் உள்ள Data விற்கும் நீங்கள் வைத்திருக்கும் Last Backup Data விற்கும் வித்தியாசம் ஏற்படும் போது அதனைக் கொண்டு அவ்வளவு எளிதாக Restore செய்ய இயலாது.  மீண்டும் SCRB யால் மட்டுமே  data clean, datapush, என்று சில நாட்கள் system னை பயன்படுத்த முடியாமல் ஆகி விடும். இது மட்டுமில்லாமல் Requisition letter, Memo என்று பல இன்னல்களுக்கு  PDEOs மற்றும் Detachment ம் ஆளாக நேரிடும்.



மீண்டும் மனதில் பதியவைத்து கொள்ளுங்கள் Portal லில் உள்ள Data விற்கும் நீங்கள் வைத்திருக்கும் Last Backup Data விற்கும் வித்தியாசம் ஏற்படும் போது அதனைக் கொண்டு அவ்வளவு எளிதாக Restore செய்ய இயலாது.  எந்த நேரத்திலும் Hardisk பழுது ஏற்படலாம். எனவே தினமும் கண்டிப்பாக Backup  எடுத்த பிறகு System Shutdown செய்யவும்.

Backup என்பது மிக முக்கியம். அதனை தினமும் எடுக்க வேண்டும். அதே சமயம் அந்த Bakup னை External Hard disk மற்றும் Client System ல் கண்டிப்பாக அதனை copy செய்திட வேண்டும்.

Backup எடுக்கும் முன்பு Client system னை shutdown செய்து Server system னை Restart செய்து அதன்பிறகு எடுக்கும் Backup - Healthy Backup எனப்படும். அவ்வாறு எடுக்கும் Backup கண்டிப்பாக Restore ஆகும். 

Backup FILE க்கு RENAME செய்யும் போது (-) hyphen SYMBOL தவிர எந்த special character மற்றும் space பயன்படுத்த வேண்டாம்.

Backup file (.tar) னை Open செய்து பார்க்க முயற்சிக்க வேண்டாம்.


Ciprus Application லிருந்து  Backup எடுப்பது போல் உங்கள் CCTNS Computer ல் Open Office லுள்ள file மற்றும் தேவையான அனைத்து Image  file களையும் Copy செய்து External Hard Disk ல் save செய்து கொள்ளவும். ஏனெனில் Hard disk Fault எனில் அதிலிருந்து எந்த Data வினையும் எடுக்க முடியாது.