Pages

Sunday, 1 November 2026

ICJS PASSWORD RESET

ICJS LOGIN செய்வதற்கு இரண்டு முறைகள் உள்ளது.

1) Motion Pro Connected செய்த system ல் https://icjs.gov.in என்ற URL சென்று Login செய்து கொள்ளலாம்.

அல்லது

2) https://saccess.nic.in/ login செய்து ICJS link யை click செய்து Login செய்து கொள்ளலாம்.


மேற்கண்ட இரண்டு முறைகளில் எதேனும் ஒரு வகையில் ICJS Login page open செய்து  password எவ்வாறு reset செய்வது என்பதை பின்வருமாறு காணலாம்.


Step 1:- Forget Passowrd button யை click செய்யவும்.



Step 2:- உங்களது ICJS User Name, Registerd Mail ID, Captcha enter செய்து Get Password click செய்யவும்.


Step 3:- Temporary password sent you registerd mail 


Step 4:- Open your CCTNS Mail Page



Step 5:- Copy your temporary password



Step 6:- Open your ICJS Login Page and enter your Username and paste temporary Password.


Step 8:- Change password உங்களுக்கு விருப்பட்ட password னை இரண்டு முறை type செய்யவும். (1 Numeric, 1 special character, 1 Capital letter இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.) 

Step 7:- After New password Set Password updated successfully என்ற  intimation வரும்.

Step 8:- New Password யை பயன்படுத்தி login செய்து கொள்ளவும். 

Step 9:- OTP page வந்தது என்றால் new password set ஆகி விட்டது என்பதை தெரிந்து கொள்ளவும்  New password யை எழுதி வைத்து கொள்ளவும். 
Step 10:- Now Open ICJS Home Page





 

No comments:

Post a Comment