Pages

Saturday, 21 March 2020

ICJS Login

https://10.247.116.198/ICJS/login

Step-1:-
Enter the url in your Station VPN Connection https://10.247.116.198/ICJS/login


Step-2:-
Enter the Station User Name, Password & Captcha then click Login


Step-3:-
Enter The OTP and click Submit
 Step-4:-
The page Now open...
இதனையும் தெரிந்து கொள்ளுங்கள்

eprosecution

icjs-login

final-report-save-as-pdf

cctns-firefox-version-update

forpdeos Home page

Saturday, 14 March 2020

Seizure Mahazar Form IIF-IV

Seizure Mahazar update செய்யும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை.  

கைப்பற்றபட்ட சொத்துக்கள் பின்வரும் 3 Category ல் எதில் அடங்கும் என்பதை கவனமாக தெளிவு அவசியம்.

1>Properties Reported in Home PS

Seizure Mahazar capture செய்யும் வழக்கில் FIR ல் Entry செய்யப்பட்ட வழக்கு சொத்து அல்லது வழக்கு விசாரணையில் அவ்வழக்கில் மேலும் தொடர்புடைய சொத்துகளாக இருந்து  Accused/Victim/Property Details ல் Entry செய்த பின் Properties Reported in Home PS Mode ல் Seizure Mahazar capture செய்ய வேண்டும்.

FIR ல் திருடப்பட்ட சொத்து என பதிவு செய்யப்பட்ட ஒரு 3 பவுன் நகையில் 2 பவுன் மட்டும் மீட்கப்பட்டது எனில் Seizure Mahazar ல் 2 பவுன் மட்டும் Recovery செய்யபட்டது என்பதை edit செய்ய முடியும் என்பதை அறியவும்.


2>Properties Reported in Other PS 
Seizure mahazar capture செய்யும் இவ்வழக்கில் ஒரு 3 பவுன் நகை திருடப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் குற்றவாளியிடம் இருந்து ஒரு 5 பவுன் நகை மீட்டுகப்பட்டுள்ளது. அப்போது குற்றவாளியின் ஒப்புதல் உரையில் இந்த இரண்டு பவுன் வேறு ஒரு காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப் பட்டது என்று தெரிய வரும் போது மூன்று பவுன் நகையை Properties Reported in Home PS Mode லும் மீதமுள்ள இரண்டு பவுன் நகையை Properties Reported in Other PS Mode லும் capture செய்ய வேண்டும்.


3>New Property 
மேற்கண்ட இரண்டு முறைகளை நிர்ணயிக்க முடியாத போது ஒரு புதியதாக சொத்து ஒன்று கைப்பற்றப்படும் போது New Property - Mode ல் Seizure Mahazar ல் capture செய்யலாம். 

New property mode ல் capture செய்யும் சொத்தினை Accused / Victim / Property Details - Event capture செய்ய வேண்டிய அவசியமில்லை. நேரிடையாக Seizure Mahazar open செய்து New Property னை caputre செய்யலாம் என்பதை அறியவும்.


Progress Date :
Date & Time of Seizure :
Place Of Seizure : 
State :
District : 
Police Station :
Seized By 

Belong To 
ABANDONED
ACCUSED
COMPLAINANT
GOVT.PROPERTIES
OTHERS
UNCLAIMED
VICTIM

Property Status 
PERSONAL BELONGINGS
RECOVERED
RECOVERED BUT NOT INVOLVED IN CRIME
SEIZED

Seized from whom 

ACCUSED
OTHERS
RECEIVER




Property Enter செய்யும் போது  Property Status

ABANDONED
IN TESTATE(PROPERTY OF DEAD PERSON)
INVOLVED IN ACCIDENT
INVOLVED IN CRIME
PHYSICAL EVIDENCE AT SOC
STOLEN
UNLAWFUL POSSESSION
PERSONAL BELONGINGS
PHYSICAL EVIDENCE AT SOC
SUSPICIOUS
RECOVERED
RECOVERED BUT NOT INVOLVED IN CRIME 








Monday, 2 March 2020

Tamil English (in -us) Change Shortcut Key


Note:
(பொதுவாக நமது CCTNS system ல் தமிழகம் முழுவதும் சில Password மற்றும் Short cut key னாது Default ஆக இருக்கும். இதனை உங்கள் தேவைக்கு தகுந்தாவாறு மாற்றுவது என்பது சரியானது அல்ல. 

கீழ்கண்ட பதிவு ஒரு வேளை சில System களில் Tamil English (in -us) change செய்வதற்கு எதேனும் Key மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக மட்டும்......


கண்டிப்பாக பின்வரும் முயற்சியினை  Server ல் System ல் Apply செய்ய வேண்டாம்.  ) 


Tamil English (in -us) மாற்றம் செய்ய ctrl+Alt+K இதற்கு பதில்  Insert யை press செய்தால் மாறுவதற்கான வழிமுறை.


Step : 1 
Panel ல் உள்ள in (or) us மீது Right Click செய்து Configure னை Click செய்யவும்.



Step : 2 
Layouts Tab னை Click செய்யவும்.


Step : 3 
Alternative shortcut ல் Default ஆக Ctrl+Alt+K இருக்கும்.

Step : 4 
Default ஆகி இருக்கும் Ctrl+Alt+K மீது click செய்யவும்.

Step : 5 
தற்போது Input என்ற message தோன்றும்.


Step : 6 
அப்போது keyboard ல்  Insert Button னன press செய்யவும்.  Input message ஆனது தற்சமயம் Insert என்று மாற்றம் அடைந்திருக்கும். பின் Apply then Ok click செய்யவும்.



Step : 7 
English type செய்யும் போது தற்சமயம் keyboard ல்  insert button னை  press செய்யவும்.

Step : 8 
English லிருந்து Tamil (Sakal bharathi font) க்கு மாறுதலை காணலாம்.


(இந்த Settings Apply செய்த பிறகு நீங்கள் எப்போது  Insert னை press செய்தால் அது Language Change Option ஆக செயல்படும். )

Friday, 14 February 2020

Final Report Save as PDF


Step : 1
Final Report (Chargesheet) னை CIPRUS Application ல் open செய்து கொள்ளவும்.


Step : 2
Final Report Print Button னை press செய்யவும்.


Step : 3
தற்போது open ஆகியிருக்கும் Print Window ல் Print to File Button னை Tick செய்யவும்.

Step : 4
Print to File Button னை Tick செய்து விட்டு print Button னை press செய்யவும்.

Step : 5
Save செய்யும் Mode பின்வருமாறு option திரையில் தோன்றும்.


Step : 6
Save Location மற்றும் File Name (.ps) Enter செய்து Save Button னை press செய்யவும்.

Step : 7
 இப்போது File Desktop ல் Save ஆகியிருக்கும்.


Step : 8
 அந்த File னை click செய்து open செய்து கொள்ளவும். (அது  Okular format ல் open ஆகும்)

Step : 9
 தற்போது open ஆகியுள்ள Okular Document ல் File  ல் Print Button னை  press செய்யவும்.

Step : 10
 தற்போது open ஆகியுள்ள print window ல்   Printer Name  combo box னை Click செய்யவும். 

Step : 11
 Printer Name  combo box ல் Print to File (PDF) னை Select செய்யவும்.


Step : 12
 Print to File (PDF) னை Select செய்து மற்றும் Output location னையும் Update செய்து விட்டு Print Button னை click செய்யவும்.


Step : 13
 Select செய்யப்பட்ட Output location னில் தற்சமயம் pdf format ல் Final report Save ஆகியிருக்கும்.
 Step : 14
 pdf format ல் Final report னை pendrive மூலமாக அல்லது CCTNS mail மூலமாக windows computer க்கு அனுப்பி வைத்து Broadband Connection லிருந்து eprosecution ல் Upload செய்து கொள்ளலாம்.




இதனையும் தெரிந்து கொள்ளுங்கள்

eprosecution

icjs-login

final-report-save-as-pdf

cctns-firefox-version-update

forpdeos Home page

Saturday, 8 February 2020

District-Police Station-Cr.No. in Single Row.


MS OFFICE 
 
=IF(LEFT(C2,1)="d",MID(C2,11,LEN(C2)),A1)

=IF(LEFT(C3,1)="p",MID(C3,5,LEN(C3)),B2)


OPEN OFFICE

=IF(LEFT(C2;1)="D";MID(C2;11;LEN(C2));A1)

=IF(LEFT(C3;1)="P";MID(C3;5;LEN(C3));B2)

மேற்கண்டவாறு Portal லில் Accused Name Search ல் இருந்து copy செய்யபட்ட list ல் District-Police Station-Cr.No. in Single Row ல் வருமாறு தேவை ஏற்படின் பின்வரும் Step னை Follow செய்யவும்.




=IF(LEFT(C2,1)="d",MID(C2,11,LEN(C2)),A1)

=IF(LEFT(C3,1)="p",MID(C3,5,LEN(C3)),B2)

Steps 1:-
Accused Search list Officers portalலில் இருந்து (S.No லிருந்து) Select செய்து copy செய்து கொள்ளவும்.


Steps 2:-
Portal லிருந்து copy செய்தவையை Excel லில் past செய்து கொள்ளவும்.

Steps 3:-
Excel லில் "A " மற்றும் "B" column புதியதாக insert செய்து கொள்ளவும்.

Steps 4:-
Excel லில் "A2" cell ல் பின்வரும் formula வை copy செய்து  paste செய்து கொள்ளவும்.
=IF(LEFT(C2,1)="d",MID(C2,11,LEN(C2)),A1)

பின்பு A2 விலிருந்து "C" column ல் Data உள்ள வரை A Column முழுவதும் drag செய்து கொள்ளவும்


Excel லில் "b3" cell ல் பின்வரும் formula வை copy செய்து  paste செய்து கொள்ளவும்.
=IF(LEFT(C3,1)="p",MID(C3,5,LEN(C3)),B2)

பின்பு B3 விலிருந்து "C" column ல் Data உள்ள வரை B Column முழுவதும் drag செய்து கொள்ளவும்.



Steps 5:-
Excel லில் A மற்றும் B column லில் Cr.No. Rowக்கு எதிராக District மற்றும்  Police Station பின்வருமாறு அமைந்திருக்கும்.




Steps 6:-
A மற்றும் B column முழுவதையும் copy செய்து  அதே இடத்தில் வைத்து Past Special ல் Values யை select செய்து  paste செய்து தேவைக்கேற்றவாறு பயன்படுத்தி கொள்ளலாம்.

Friday, 31 January 2020

Accused Photo



Accused Photo எடுப்பது தொடர்பாக நமது காவல் நிலை ஆணைகள் பின்வருமாறு.....


PSO 646 . விசாரணைக் கைதிகளை நிழற்படம் பிடித்தல் :
(1) சிறைக் கைதிகள் அடையாளங் காணல் சட்டம் 1920ன் பிரிவு 4 & 5ல் கண்டுள்ள வரையறைகளுக்குட்பட்டு , விசாரணைக் கைதிகளை நிழற்படம் பிடிப்பது அனுமதிக்கப்படும்

(2) நபரொருவர் ஒரு வருடத்திற்கு மேற்பட்ட கடுஞ்சிறைத் தண்டனை விதிக்கத்தக்க தொடர்பாக கைது செய்யப்பட்டிருப்பின் , காவல் அதிகாரி வேண்டியபடி , குறித்துரைக்கப்பட்ட வகையில தனது அளவுகளை அளந்து கொள்ள அனுமதிக்கவேண்டும் . ( பிரிவு 4 )

(3) புலனாய்வு அல்லது கு . வி . மு . சட்டத்தின் கீழான நடவடிக்கைகளின் நோக்கத்தில் குற்றவியல் துறை நடுவர் உளநிறைவு கொண்டு , காவல் அலுவலர் அளவு அல்லது நிழற்படம் நேர்வுக்கேற்ப எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு நபரொருவரை நெறியுறுத்தலாம் . ( பிரிவு 5 )

(4) கீழ்க்கண்ட இடங்களில் நிழற்படம் எடுத்திடலாம் .
( ) சிறைச்சாலை
( ) குற்றவியல் துறை நடுவர் நீதிமன்றம்
( ) காவல் நிலையம் மற்றும் புறக் காவல் நிலையம்
( ) காவல் நிலைய சிறை அறை ( விதி 1 & 2 )

(5) அளவுகள் மற்றும் நிழற்படம் எடுக்கப்பட வேண்டிய நபர் எதிர்ப்பு தெரிவித்து அல்லது அனுமதிக்க மறுத்தால் , அனைத்து வழிகளையும் பின்பற்றி அதனைச் செய்வது சட்டமுறையானதாகும் . ( பிரிவு 6 ( 2 ) |

(6)
அளவுகள் மற்றும் நிழற்படம் எடுக்க எதிர்ப்பு தெரிவிப்பது அல்லது அனுமதிக்க மறுப்பது இ . . . பிரிவு 186ன் கீழான குற்றமாகும் .


PSO 821 நிழற்படங்கள் பதிவு அறிவுரைகள் (1)(b)(i) இந்திய தண்டனை விதி தொகுப்பு 12 அல்லது 17 வது அத்தியாயத்தின் கீழ் வருபவை களும் ஓர் ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு கடும் சிறை தண்டனை விதிக்கப்பட தக்கவையுமான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் வழக்கமாய் குற்றம் செய்பவர்கள் என்று நம்பப்படுகின்ற அவர்களும் நபர்களின் நிழற்படங்களை எடுக்கச் செய்யலாம்

(1)(b)(ii) எவருடைய நிழற்படங்களும் புலனாய்வு காரியங்களுக்காகவும் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் உத்தரவுகளின்படி தேவைப்பட்டால் அத்தகையவர்களின் நிழற்படங்களை எடுக்க செய்யலாம்

(1)(b)(iii) இந்திய தண்டனை விதி தொகுப்பின் கீழ் ஓர் ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு கடும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட அயல் நாட்டவரின் நிழற்படங்களை எடுக்கும்படி செய்யலாம்.

Note :

PDEOs அனைவரும் தங்கள் காவல் நிலையத்தில் பதியப்படும் அனைத்து வழக்குகளிலும் Accused Photo upload செய்யவும்.

CCTNS - Camera அல்லது Mobile to CCTNS Mail க்கு அனுப்பபட்ட புகைப்படமாக இருந்தாலும் சரியான முறையில் Crop மற்றும் Resize (150) செய்து upload செய்யவும். 

CIPRUS Application ல் ஒரு வழக்கின் எந்த நிலையிலும் Accused Photo upload செய்ய முடியும்.


                                                                                                forpdeos.blogspot.com

Saturday, 25 January 2020

BLOCK FIR





1) ஒரு FIR னை Preview mode ல் Printout எடுத்து  புலனாய்வு அதிகாரியிடம் (IO) விடம் Freeze செய்யலாமா ? Freeze செய்தல் மாற்றம் செய்ய முடியாது என்பதை அவர்களிடம் நினைவு படுத்தி கொள்ளவும்.

2) FIR ல் Error எற்பட்டால் நாம் முதலில் செய்ய வேண்டியது officers Portal லில் Range AC Login ல் சென்று அந்த FIR னை Block  செய்து Successfully Blocked என்று வரும் தகவலை Screenshot எடுக்க வேண்டும்.

3) மேலும்  Public Portal ல் View FIR ல் Error ஆன FIR View ஆகவில்லை என்பதை உறுதி படுத்தும் message னனயும் ஒரு Screenshot எடுத்து கொள்ள வேண்டும்.

4) Freeze செய்த பிறகு Correction இருப்பின் SCRB யால் மட்டுமே அதனை சரி செய்ய முடியும். அதற்கு

i) SHO to DC Requisition Letter

ii) DC to ADGP/SCRB Requisition Letter

iii) ADGP/SCRB Approval

iv) Database Sent to SCRB

v) Script Making

vi) Script Exeute in Station

என Error னை சரி செய்வதற்கு மேற்கண்ட Process  நடைபெற வேண்டும்.

TEMPLATE FOR CORRECTION OF WRONG ENTRY - (DOC)

TEMPLATE FOR CORRECTION OF WRONG ENTRY - (PDF)


பின்வரும் Section ல் உள்ள வழக்குகள் Default ஆக  Blocked FIR ல் இருக்கும். இது எந்த நிலையிலும் Public Portal லில் View FIR view ஆகாது.

IPC Sections
121 -Waging or attempting to wage war or attempting waging of war against GOI

121A - Conspiracy to commit offences punishable by sec.121

122 - Collecting arms, etc. with intention of waging war against GOI

123 - Concealing with intend to facilitate design to wage war

124A - Sedition

326A - Acid Attack

326B - Attempt to Acid Attack

354 - Assault on Women with intent to outrage her Modesty

354A - Sexual Harassment

354B - Assault or use of criminal force to women with intent to Disrobe

354C - Voyeurism

354D - Stalking

366 - Kidnapping & Abduction of women to compel her for marriage

366A - Procuration of minor girls

366B - Importation of Girls from Foreign Country

372 - Selling of minors for prostitution

373 - Buying of minors for prostitution

376 - Rape

376A - Intercourse by a man with his wife during separation

376B - Intercourse by public servant with woman in his custody

376C - Intercourse by superintendent of jail, remand home, etc.

376D - Intercourse by any member of the management or staff of a hospital

509 - Insult to the modesty of women

2. Other Acts:
I. The Juvenile Justice (Care and Protection of Children) Act, 2000.

II. The Protection of Children from Sexual Offences Act, 2012.

III. Official Secrets Act, 1923.

IV. Unlawful Activities (Prevention) Act, 1967.

V. Tamil Nadu Prohibition of Harassment of Women Act, 1998

VI. Sexual Harassment at the Workplace Act & Rules, 2013